
* விஜய்யை பொருத்தவரை எல்லாமே காமெடி தான்.
'கில்லி'ன்னு சொன்னாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுவாரு...!!!
‘போக்கிரி’யில போலீஸ்னு சொல்லிட்டு வாட்ச்மேனா காட்டுவாங்க...!!!
‘அழகியதமிழ்மகன்’னு சொன்னாங்க கடைசி வரை அது யாருன்னே காட்டல...
இது கூட பரவாயில்லீங்க...’குருவி’ன்னு சொன்னாங்க ஆனா தியேட்டர்ல காக்கா கூட இல்ல,
‘வேட்டைக்காரன்’ பாத்தா அதுல ஆட்டோக்காரனா காமிக்கிறாங்க...
சத்தியமா நான் டாக்டர் விஜய்யை கிண்டல் பண்ணலீங்க...
No comments:
Post a Comment